railway electrification projects

img

ரயில்வே மின்மயத் திட்டங்களை நிறைவேற்றுவதில் தேவை நிதானம்

சாதனை நோக்கத்தில் அவசர வேகத்தில் ரயில்வே பாதைகள் மின்மயமாக்குவது தேவையில்லை. இதில் நிதானம் வேண்டும் இத்திட்டத்தில் மிகப்பெரும் மூலதனத்தை முடக்குவது மற்ற ரயில் வளர்ச்சி திட்டங்க ளை பாதிக்கும் என டிஆர்இயு நிர்வாகி டி.மனோகரன் ரயில்வே துறையை கேட்டுக் கொண்டுள்ளார்.